ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில்

477 0

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப் பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த் குமார் குறிப்பிட்டுள்ளார்.

– அரவிந்த் –

Leave a comment