அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகள் சரியாக செயற்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேற்றையதினம் அவர் சந்தித்திருந்தார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
குரல் – டக்ளஸ்

