உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

