தமிழீழ் விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் களப் பலியான பெண் போராளி 2ம் லெப் மலாதி நினைவு சுமந்த கரப்பந்தட்ட போட்டி 2017 நெதர்லாந்தில் கடந்த 28-10-2017 சனிக்கிழமை அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது
இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் , ஈகச்சுடர் ,மலர்வணக்கம் அமைதிவனக்கதுடன் போட்டிகள் ஆரம்பமானது.
கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் முடிவுகள்.6 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில்
1. பேவர்வைக் தமிழர் ஒன்றியம் A
2. மெரிசல் விழையாட்டு கழகம் ஜேர்மனி
3. கலாட்டா போய்ஸ் விழையாட்டு கழகம் ஜேர்மனி
சிறந்த விழையாட்டு வீரன்
பேவர்வைக் தமிழர் ஒன்றியம் A சேர்ந்த சசிகரன்
4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில்
1. பேவர்வைக் தமிழர் ஒன்றியம் A
2. தங்கம் ஸ்ரார் விழையாட்டு கழகம் ஜேர்மனி
3. மெரிசல் விழையாட்டு கழகம் ஜேர்மனி
சிறந்த விழையாட்டு வீரன்.
பேவர்வைக் தமிழர் ஒன்றியம் A மயூரன்.











