போதைப்பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர்கள் கைது

341 0
ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சப்புகஸ்கந்த – சமாதான மாவத்தை பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து, 485 கிராம்ஹெரோயின், 2 கிலோ 650 கிரதம் கேரள கஞ்சா மற்றும் 14 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a comment