பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தோட்டாக்கள் மீட்பு

444 0
நோட்டன்பிரிட்ஜ் கொத்தலென கெடுமவத்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து 7 தோட்டாக்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
டி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களே மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவற்துறையினருக்கு பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

Leave a comment