பிரசன்ன சஞ்ஜீவ பிணையில் விடுதலை.!

418 0

மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்ஜீவவை பிணையில் விடுவிக்க இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது வைத்தியசாலை வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்று முன்தினம் அளுத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment