பாதகமான அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவை வழங்காது

2866 10

நாட்டிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவை வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் பொது செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் வாத பிரதிவாதங்களை மேற்கொண்டே மக்களுக்கு நன்மை தரும் விடயங்களை மேற்கொள்வோம்.

அதனை தவிர்ந்து பாதகத்தை ஏற்படுத்து விடயங்களை மேற்கொள்ள தாம் ஒருபோதும் முன்னிற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment