யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது

6680 16

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயார்நிலையை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்தே அவர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்த விபரங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வழங்கினார்.

Leave a comment