ஊவா மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 

363 0

ஊவா மாகாணத்தில் தொழில்கோரும் பட்டதாரிகள் இன்று மாகாண சபை கட்டிடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அரச சேவைகள் ஆணைக்குழுவின் போட்டிப் பரீட்சையில் சித்திப்பெற்றுள்ள தங்களுக்கு, விரைவாக ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.

அத்துடன் குறித்த போட்டிப் பரீட்சைக்கு எதிராக ஜேவிபியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினையும் ரத்துசெய்யுமாறு அவர்கள் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment