வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு(காணொளி)

9111 159

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம வளவாளராக யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலா மதன் கலந்துகொண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

நிகழ்வில் பெது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment