சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 09 கட்சிகள் களத்தில் !
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபை தேர்தலிற்காக 9 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையினில் அந்த 9 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமான நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

