தேசிய மாநாட்டில் ஜே.வி.பி. சூளுரை

Posted by - December 18, 2017

ஊழல், மோச­டிகள், குற்­றங்கள் நிறைந்த ஆட்­சியில் இருந்து நாட்­டையும் மக்­க­ளையும் மீட்­டெ­டுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி மாற்­றுப்­பா­தையில் கள­மி­றங்­கு­கின்­றது.

சிறு கட்­சி­க­ளி­டம் மக்கள் சிறைக் கைதி­க­ளாக இருந்­து­வ­ரு­கின்­ற­னர்!

Posted by - December 18, 2017

பெரும் அர­சி­யல் கட்­சி­க­ளை­விட, சிறு­அ­ர­சி­யல் கட்­சி­கள் இனங்­க­ளை­யும், மதங்­க­ளை­யும் மையப்­ப­டுத்­தியே செயற்­பட்­டுக் கொள்­கின்­றன.

248 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்கல் இன்று ஆரம்பம்

Posted by - December 18, 2017

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் விவ­கா­ரத்தில் எஞ்­சி­யுள்ள 248 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­மனுத்தாக்கல் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை நண்­ப­க­லுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

Posted by - December 18, 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனை ஆதரித்து மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி: ராஜேந்திரபாலாஜி

Posted by - December 18, 2017

ஆர்.கே.நகரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.

பெனாசிர் பூட்டோ மகனுக்கு காதல் வலை விரிக்கும் பெண்: சந்திக்க அனுமதி மறுத்த அதிகாரிகள்

Posted by - December 18, 2017

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும் பாகிஸ்ஹான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காதல் வலை விரிக்கும் பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிப்

Posted by - December 18, 2017

புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் மனைவியை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக இன்று லாகூர் வந்தடைந்தார்.

கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம்: துருக்கி அதிபர்

Posted by - December 18, 2017

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார்.

உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவ் தாய், மனைவி விசா மனு மீது நடவடிக்கை

Posted by - December 18, 2017

உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விண்ணப்பித்துள்ள விசா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

Posted by - December 18, 2017

பாகிஸ்தானில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.