தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ! – பொ.ஐங்கரநேசன் M.Sc, PGDJMC
கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’ கவிஞர் புதுவை இரத்தினதுரை
கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’ கவிஞர் புதுவை இரத்தினதுரை
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர்.
சார்ஜாவில் நடந்து வரும் சர்வதேச புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த சதி செய்த தீவிரவாத கும்பலின் தலைவனுக்கு 22½ ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ஜெர்மனியில் வீட்டின் பின்புறம் கிடந்த பெரிய கத்தரிக்காயை வெடிகுண்டு என எண்ணி போலீசுக்கு முதியவர் ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தனிநாடு பிரகடணம் செய்த கேட்டாலோனியா தலைவர் பூட்ஜியமோண்ட், சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்பெயின் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டெமிரி புயல் வலுவிழந்து மலாய் தீபகற்பம் வழியாக அந்தமான் கடலில் இணைந்ததால் 7-ந்தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்றும், கடந்த கால அனுபவங்களின் மூலம் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.
விளையாட்டு திடல்களை வணிக மயமாக்குவதா? என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்து தீவிரவாதம் என்ற சொல்லுக்கு கமல்ஹாசனை விமர்சிக்க வேண்டியதில்லை. இதுகுறித்து வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும். கமலின் கருத்தை ஆதரிப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.