2000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கல் : அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி மனு

Posted by - November 10, 2017

கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சேகர் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இன்று 44-வது பிறந்தநாள்: தீபா ஜெயலலிதா சமாதியில் வணங்கினார்

Posted by - November 10, 2017

தீபாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்.

சேரன் எக்ஸ்பிரசில் சொகுசு பெட்டிகள்: சென்னைக்கு இன்று இரவு முதல் இயக்கம்

Posted by - November 10, 2017

தானியங்கி கதவுகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் 22 புதிய சொகுசு பெட்டிகளுடன் சேரன் எக்ஸ்பிரஸ் புதுப்பொலிவுடன் கோவையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு முதல் இயக்கப்படுகிறது.

மலேரியா நுளம்பு கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோரும் சுகாதார அதிகாரி

Posted by - November 10, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். 

பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் கோரிக்கை

Posted by - November 10, 2017

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர்கள் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் அண்மையில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டது.  இந்தநிலையில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள் என்பதை மறைப்பார்களாக இருந்தால், அது பொதுமக்களை ஏமாற்றும் செயல். எனவே இந்த விடயத்தில் அவதானம் செலுத்துமாறு சபாநாயகரை, 

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - November 10, 2017

வடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டல குழப்ப நிலை காரணமாக இவ்வாறு தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக , கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசாரணை!

Posted by - November 10, 2017

பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார். சில சிவில் அமைப்புகள் அரசியல் நோக்கில் பாடசலை மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதி இன்றி, இவ்வாறான பேரணிகளில் ஈடுபடுத்துவதாக தகவல்கிடைத்துள்ளது. இதுதொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தநிலையில் அது குறித்து விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணை தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும்

Posted by - November 10, 2017

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஏறா­வூரில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். அவர் கூறு­கையில் தமிழ்­பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகா­ணத்தில் மக்கள் தமது தேவை ­களை நிறை­வேற்­றிக்­கொள்ள கொழும்­பு ­நோக்­கியே செல்ல வேண்­டி­யுள்­ளது. இதனால் பல சிர­மங்­களை அவர்கள் எதிர்­நோக்க நேரி­டு­வது தொடர்பில் மக்கள் பல தட­வைகள் முறை­யிட்­டுள்­ளனர்.

இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது

Posted by - November 10, 2017

இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தைத் தூண்டும் வித­மாக செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் இரு­வரை கைது­செய்­துள்­ள­துடன் மேலும் இரு நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; நாவ­லப்­பிட்டி நகரில் சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு செல்லும் முச்­சந்­தியில் சில நலன்­வி­ரும்­பிகள் இணைந்து வழி­காட்டி குறி­யீட்­டுடன் கூடிய சுவா­மியின் (சமன்­தெய்யோ) உரு­வப்­படம் அடங்­கிய பதா­கையினை செய்­ தி­ருந்­தனர். அப் பதா­கையினை சில தினங்­க­ளுக்கு முன்னர் விஷ­மிகள் கிழித்து எறிந்­துள்­ளனர்.  மேற்­கு­றித்த சம்­ப­வத்­தினை இப்­ப­குதி முஸ்­லிம்­களே செய்­துள்­ள­தாக

15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் ; சந்­தேக நப­ருக்கு பிணை

Posted by - November 10, 2017

15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த (21 வயது) இளை­ஞ­ரான முச்­சக்­க­ர­வண்டி சார­தியை பிணையில் செல்ல அனு­ம­தித்த கண்டி நீதி­மன்ற நீதிவான் விசா­ர­ணையை பிறி­தொரு தினத்­திற்கு ஒத்­தி­வைத்தார். தலாத்து ஓயா பொலி­ஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர். தலாத்து ஓயா பொலிஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த முச்­சக்­கர வண்­டி­சா­ரதி 15 வயது சிறுமி ஒரு­வ­ருடன் நீண்­ட­கா­ல­மாக காதல் கொண்­டி­ருந்­துள்ளார். இரு­வரும் மிக நெருக்­க­மாக பழ­கி­வந்த நிலையில் அண்­மையில் முத்­து­கெ­லி­யாவ வாவி பகு­தியை