தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு தொடர்ந்து ஒதுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன- தவராசா கலையரசன்
நல்லாட்சி அரசாங்கம் உரிய நிலையான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கவலையோடு வேண்டுகோள் விடுத்தார். காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அதன் தலைமையகத்தில் தலைவர் வெற்றி அருள்குமரன் தலைமையில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தால வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் உருவாகியுள்ளனர். இதுவரை

