நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுத் தாக்கல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக வழக்கு விசாரணைகளை ஜுரி சபைக்கு விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எடுத்த தீர்மானமானது, சட்டத்திற்கு முரணானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்த சந்தேகநபர்களுக்கு பயங்கரவாத தடைச்

