அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை
அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

