அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் ஊடகத்துறை செயலாளர் பீட்டர் குக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.