6500 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு ரூ.80 ஆயிரம் டிப்ஸ் வழங்கிய இங்கிலாந்து தொழில் அதிபர்

Posted by - January 16, 2017

இங்கிலாந்தில் உள்ள அயர்லாந்தில் போர்டாடவுன் என்ற இடத்தில் தி இந்தியன் ட்ரீ என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை இந்தியர் நடத்தி வருகிறார்.

40 ஆண்டுகளில் முதன் முறையாக சுவீடனில் வருகிறது அதிரடி மாற்றம்!

Posted by - January 16, 2017

சுவீடலில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக பாடசாலைகளில் இருபாலருக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறுவதற்கு பீட்டா அமைப்புக்கு தகுதியில்லை: தமிழிசை

Posted by - January 16, 2017

தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறுவதற்கு பீட்டா அமைப்புக்கு தகுதியில்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் காட்டமாக கூறினார்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Posted by - January 16, 2017

தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாததால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 மின் உற்பத்தி எந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இளைஞர் சமுதாயத்துக்கு தி.மு.க. துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்

Posted by - January 16, 2017

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்க இளைஞர் சமுதாயத்துக்கு தி.மு.க. துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பென்னிகுக் பிறந்த நாள்: 176 பானைகளில் பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு

Posted by - January 16, 2017

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்தநாளையொட்டி விவசாயிகள் 176 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

ஜல்லிக்கட்டுக்காக பா.ஜ.க. உண்மையாக போராடி வருகிறது: எச்.ராஜா

Posted by - January 16, 2017

ஜல்லிக்கட்டுக்காக பாரதிய ஜனதாக கட்சி உண்மையாக போராடி வருகிறது என்று அதன் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

30 ஆயிரம் அடி உயரத்தில் பயணத்தின் நடுவே அடிதடி – அவசரமாக தரையிறங்கிய விமானம்

Posted by - January 16, 2017

பெய்ருட் நகரில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது பயணிகளுக்குள் ஏற்பட்ட அடிதடி காரணமாக இஸ்தான்புல் நகரில் அவசரமாக தரையிறங்கிய நேர்ந்தது.

நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெறவுள்ளார்

Posted by - January 16, 2017

தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்து வந்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெறவுள்ளார்.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை

Posted by - January 16, 2017

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மீளவும் வலியுறுத்தியுள்ளார்.