எமது மக்களை நாமே ஆளக்கூடிய சூழலை உருவாக்குவோம் – எம்.ஏ.சுமந்திரன்!
தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சூழலை புதிய அரசியல் யாப்பின்மூலம் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

