பாராளுமன்றில் வாகனத் திருடன்: விமலுக்கு அவமானம்.!
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் பெற்ற வாகன முறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிர் வரும் 7ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் பெற்ற வாகன முறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிர் வரும் 7ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றதோடு தகாத வார்த்தைப்பிரயோகங்களோடு அமைதியற்ற நிலையும் ஏற்பட்டது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், நிதி அமைச்சின் ஆலோசகராக செயற்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார்.
பொன்நிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த 69 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.
சீனாவில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாயின.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் உரையாடுகிறார்.