அர்ஜூன் மகேந்திரன், நிதி அமைச்சின் ஆலோசகராக செயற்படவில்லை

316 0

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், நிதி அமைச்சின் ஆலோசகராக செயற்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் ஆலோசகராக அர்ஜூன் செயற்பாடுகிறார் என்று கூறிய கருத்துக்கு நிதி அமைச்சு மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் பல ஊடகங்களில் அர்ஜூன், நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகின்றார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு மறுப்பு தெரிவித்தே நிதி அமைச்சு இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.