இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு!
பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜப்பான் பேரரசரினால் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ‘உதய சூரியன்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் குறித்த விருதை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி அளித்துள்ளார்.
பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் 10,000 அகதிகளை புதிதாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்ததையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸை புறக்கணித்து வருகின்றனர்.
சீனாவைப் பற்றி தவறான தகவல்களை, பிரிட்டன் ஊடகங்கள் மூலமாக ஜப்பான் பரப்பி வந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று டொனால்டு டிரம்ப் மீது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
வங்காளதேச சிறுமிக்கு முகத்தில் மரம் போன்று தசைகள் வளரும் அபூர்வ தோல் நோய் பாதிப்பு உள்ளது.
வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச புகார் தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.