மாவீரர் நாள் வெளியீடுகள்! 2017
தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன. தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து 27 .11 .2017 அன்று வெளிவருகிறது புதிய சிறப்பு வெளியீடுகள் இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத்

