சம்­பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர் .!

Posted by - November 22, 2017

ஜனா­தி­ப­தியை விடவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  ஆகி­யோ­ருக்கே அதி­கா­ரங்கள் உள்­ளது.

தலைவர் பிரபாகரனின் பாதையில் பயணிக்கும் வடமாகாணசபை!

Posted by - November 22, 2017

பிரபாகரனின் பாதையில் பயணித்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே வடக்கின் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். கலவரத்தின் மூலமாக தமிழர்களை

மஹிந்த பதுளைக்கு விஜயம்.!

Posted by - November 22, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். அன்றைய தினம் பதுளை “வீல்ஸ் பார்க்”  மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையையும் நிகழ்த்தவுள்ளார்.

ரூ.2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - November 22, 2017

சிலாபம் – கருப்பன் கடற்பகுதியில் சுமார் இரண்டு கோடி பெறுமதியுடைய ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஆவா குழுவின் உளவாளி வௌ்ளை வேனில் சென்ற பொலிஸாரால் கைது

Posted by - November 22, 2017

ஆவா குழுவின் உளவாளி என்று கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

சுகாதார தொழிற்சங்கங்களுடன் ராஜித்த சந்திப்பு!

Posted by - November 22, 2017

போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் இன்று காலை 07.00 மணி முதல், 24

கித்துள் கள்ளுக்கும் சலுகை அளிக்க கோரிக்கை

Posted by - November 22, 2017

தீங்கிளைக்கும் மதுபானங்களுக்கு மாற்றீடாக கித்துள் கள்லை பயன்படுத்தும் வகையில் மானியங்களை வழங்குமாறு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். 

இந்திய வம்சாவளியினர் இலங்கையராக மாறிவிட்டனர்.!

Posted by - November 22, 2017

இலங்­கையில் பொரு­ளா­தா­ரத்­திற்­காக தமது உதிரம், வியர்­வையைக் கொட்டி உழைத்து இறு­தியில் தேயிலைச் செடிக்கே உர­மா­கி­றார்கள் பெருந்­தோட்ட தமிழ் மலை­யகத் தொழி­லா­ளர்கள் என தெரி­வித்­துள்ள

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து பி.கே.ஆறுமுக பாண்டியன் நீக்கம்: ஜெ.தீபா

Posted by - November 22, 2017

 பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் நீக்கப்படுகிறார் என ஜெ.தீபா கூறியுள்ளார்.