கோப்பாயில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலையா?
யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக, அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக, அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும், தங்கம் மற்றும் ஆயுதங்கள் குறித்த தகவலின் அடிப்படையில், இன்று முல்லைத்தீவு – சுகந்திபுரம் – நிரோஷன் விளையாட்டரங்கின் சில இடங்களில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று பகல் மாத்தறை – நவிமான பகுதியில் இரு பெண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் 26 பேர் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பிவித்துரு ஹெல உறுமய, பேரணியையும் ஆரம்பித்துள்ளது.
யாழ். – பொம்மைவெளிப் பகுதியில், உரப் பையில் கட்டபட்ட நிலையில், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் இன்று கேக் வெட்டி அவரது 63 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன.
சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
நைஜீரியா போர்னோ மாகாணத்தில் உள்ள மகுமெரி நகரை போகோஹரம் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.