மாத்தறையில் இரு பெண்கள் கொலை!

239 0

இன்று பகல் மாத்தறை – நவிமான பகுதியில் இரு பெண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இனந்தெரியாத குழுவொன்று இந்தக் கொலையை செய்திருக்காலம் என, தெரியவந்துள்ளது.

Leave a comment