சிவப்பு பச்சை அரிசியை சதொசவில் சலுகை விலையில் பெறலாம்
ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசி 88 ரூபாவுக்கு லக் சதொச கிளைகளில் இன்று முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

