இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - November 1, 2021
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட…
Read More

நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன் – மஹிந்தானந்த

Posted by - November 1, 2021
நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
Read More

மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Posted by - November 1, 2021
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக…
Read More

மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 1, 2021
மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் 23 மற்றும்…
Read More

சந்தையில் தொடர்ந்து நிலவும் எரிவாயு தட்டுப்பாடு

Posted by - November 1, 2021
விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More

மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமா நிலை ஏற்படலாம்ன மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமானமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமான

Posted by - November 1, 2021
மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமான நிலைக்கு நாடு செல்லும் என எச்சரித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர்…
Read More

சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

Posted by - November 1, 2021
அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் சமையல் எரிவாயு…
Read More