பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை
பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடை செய்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More

