நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருவரை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அனுமதி
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பாராளுமன்றத்தில் கூடியது.
Read More

