கூர்மை கொண்ட பார்வை தன்னில் யாவும் அறிவும் வித்தகன் ! தலைநகர் தந்த கவி
வேலுப்பிள்ளை பார்வதித்தாய் பெற்றெடுத்த மகனவன் ! ஈழமண்ணை மீட்டெடுக்க காலம்தந்த கொடையவன் ! அறுபத்தாறு அகவை காணும் வீறுகொண்ட புலியவன்…
Read More

