மாவீரர் நாள் 2020 -யேர்மனி ஸ்ருற்காட்

1859 0

யேர்மனி ஸ்ருற்காட் நகரத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் 2020 இல் அனைத்துத் தமிழ்மக்களையும் ஒன்றுகூடி மாவீரத் தெய்வங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்த வருமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
இன்றைய இடர்கால நோய்த்தொற்றுக்குரிய நடைமுறைகளைக் கடைப்பிடித்து அதன் ஒழுங்கு முறைகளுக்கு அமைவாக மக்கள் வருகைதந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தமுடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.

மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கினைப்புக் குழு- யேர்மனி