Breaking News
Home / கட்டுரை (page 17)

கட்டுரை

கட்டடக் கலையானது தன்னை ஓர் அப்பாவிக் கலையாக பிரகடனப்படுத்தி விட முடியாது

பெப்ரவரி 12ஆந் திகதி யாழ் தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.  அது பொதுமக்களுக்கான ஒர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. 

Read More »

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.

Read More »

தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வா? அல்லது போர் குற்ற விசாரணையா?

இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம் அவர்கள் விஷேஷ பிரதிநிதியாக செயற்பட்டிருந்தார்.

Read More »

மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?

சென்னை சென்றுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு தனது குடும்பத்தாருடன் சென்ற சம்பவம் வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மலேசிய பிரதமர் பதவிக்கான தேர்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Read More »

ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்

தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

Read More »

மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை

இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது.

Read More »

உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?

 முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு சந்தி குறுக்கிடுகிறது. அதில் ஒரு கண்ணீர்  அஞ்சலி பதாதை கட்டப்பட்டிருகின்றது . யானை அடித்து உயிரிழந்த அமரர் சிவராசா கமலநாதன்  நினைவாகத்தான் அந்த ‘பனர்’ கட்டப்பட்டிருந்தது.

Read More »

ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை!

படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள்  நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார்.

Read More »

இன்று உலக காசநோய் தினம்!

இன்று (24-ந்திகதி) உலக காசநோய் தினமாக அனுஷ்க்கப்படுகிறது. காசநோய் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

Read More »

தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு

உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com