“நான் இனவாதி அல்ல” – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2017
வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்…
Read More

விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? – நிலாந்தன்

Posted by - July 2, 2017
கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது.
Read More

சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்!

Posted by - June 29, 2017
சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார்.
Read More

விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்!

Posted by - June 29, 2017
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுக்கள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும்…
Read More

வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பரம்பல் சொல்வதென்ன!

Posted by - June 25, 2017
தமி­ழர்­க­ளின் பூர்­வீக பிர­தே­சôங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது மருத்துவ மனைகளும் இன்று சிங்­கள மய­மா­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.
Read More

தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு!

Posted by - June 25, 2017
மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள்.
Read More

வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளும் முறுகல் நிலை தந்த படிப்பினைகளும்!

Posted by - June 23, 2017
வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ந்து சபை நிர்வாகத்தை சரியான முறையில் ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட…
Read More

முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதிசேகரிப்பில் நடந்தது என்ன?

Posted by - June 23, 2017
வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில…
Read More

‘விக்னேஸ்வரன்’ யார்?!

Posted by - June 21, 2017
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன.
Read More

விக்னேஸ்வரனிற்கான எதிர்ப்புகளும் எழுச்சியும்!

Posted by - June 19, 2017
அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்த…
Read More