கரூரில் இறந்தோர் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் ஏற்கும்: பாரிவேந்தர்

Posted by - September 29, 2025
தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி இறந்​தோர் குடும்​பப் பிள்​ளை​களின் கல்​விச் செலவை எஸ்​ஆர்​எம் நிகர்​நிலை பல்​கலைக்​கழகம்…
Read More

மீண்டும் புத்திசந்திரன்… உதகைக்கு கணக்குப் போடுவதால் உதறலில் கப்பச்சி டி.வினோத்!

Posted by - September 29, 2025
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக கப்பச்சி டி.வினோத் இருக்கிறார். ஒரு காலத்தில், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனின் சிஷ்யகோடியாக இருந்தவர். அப்படிப்பட்ட…
Read More

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!

Posted by - September 29, 2025
கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், இந்தத் துயரச்…
Read More

மத்திய அரசின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் தர வேண்டும்: எல்​.​முருகன் வலியுறுத்தல்

Posted by - September 29, 2025
கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய…
Read More

“ஓட்டு போடுங்கள், குழந்தைகளை பலியாக்காதீர்கள்”

Posted by - September 28, 2025
“ஓட்டு போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் – வாழ்வை தொலைக்க அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து…
Read More

“விஜய் கைது செய்யப்படுவாரா?” – கரூரில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Posted by - September 28, 2025
தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்…
Read More

பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Posted by - September 28, 2025
சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல் பணி​யாற்​றிய​போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை கடத்​தலுக்கு உடந்​தை​யாக…
Read More

விஜய் பரப்புரையில் நடந்த கொடுந்துயரம் – விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்

Posted by - September 28, 2025
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.கடும்…
Read More

மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது- வைரமுத்து

Posted by - September 28, 2025
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து…
Read More

விஜய் பேசும் போது மின் விளக்கு அணைந்ததால் தள்ளுமுள்ளு – இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - September 28, 2025
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களின் உடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை…
Read More