மணிமண்டபம்- பூமிபூஜையுடன் இன்று பணிகள் தொடங்கின
ராமேசுவரம் பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் இன்று பூமிபூஜையுடன் தொடங்கியது.
Read More

