தீர்வு முன்வைக்கப்படாவிடின் போராட்டத்தின் வடிவம் மாறும்-கேப்பாப்பிலவு மக்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More

