மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்து வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாண அமைச்சர்…
Read More

