முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்!

Posted by - April 12, 2018
முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

பொலிஸாரும் படையினரும் கிளிநொச்சியில் தங்கம் தேடும் பணியில்

Posted by - April 12, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இறுதிக்கட்ட போர் காலத்தில் கிளிநொச்சி அறிவியல்நகர் பிரதேசத்தில் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாக…
Read More

8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - April 12, 2018
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டடுள்ளான். இந்த0 சம்பவம் இன்று…
Read More

ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில்

Posted by - April 12, 2018
வெசாக் வாரத்­திற்­காக மே தினத்தை கைவிட முடி­யாது.  1ஆம் திக­தியே  மே தினத்தை நடத்­துவோம்  எனவும் யாழ்ப்­பா­ணத்தில்  மே முதலாம்…
Read More

யாழில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளநோட்டுக்கள் வவுனியாவில் சிக்கின

Posted by - April 12, 2018
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணி ஒருவரிடமிருந்து இருந்து பெருந்தொகையான கள்ளநோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம்…
Read More

தலைமன்னார் கடற்பரப்பில் 24 Kg தங்கத்துடன் மூவர் கைது

Posted by - April 12, 2018
தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் நேற்று (11) மாலை 5.30 மணியளவில் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…
Read More

முல்லைத்தீவில் அபிவிருத்தி திட்டங்கள்

Posted by - April 12, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்களின் முதற்…
Read More

“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது”!

Posted by - April 12, 2018
“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Read More

முன்னாள் போராளி குடும்பங்களை இலக்கு வைத்த ஆவா குழு உறுப்பினர்?

Posted by - April 11, 2018
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கொடிகாமம் தவசிகுளத்தைச் சேர்ந்த குற்றவாளியான ஆவா றமணன் என அழைக்கப்படும் சகாயநாதன் விஜிதரன் என்பவர்…
Read More

புதுக்குடியிருப்பில் இளைஞர் ஒருவரை காணவில்லை

Posted by - April 11, 2018
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.…
Read More