இரணைதீவிற்கு பாதுகாப்புப் படை உள்ளிட்ட குழுவினர் விஜயம்

Posted by - May 10, 2018
1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவாகள் சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவித…
Read More

வவு­னியா சிறை அநீ­தி­க­ளுக்­காக பொங்­கி­யெ­ழும் சட்­டத்­த­ர­ணி­கள்

Posted by - May 10, 2018
வவு­னியா சிறைச்­சா­லைக்குள் நடக்­கும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­க­வும், அங்­குள்ள கைதி­க­ளின் உரி­மை­கள் மீறப்­ப­டு­வ­தைக் கண்­டித்­தும் வவு­னியா மாவட்­டச் சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தி­னால் இன்று…
Read More

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு

Posted by - May 9, 2018
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவச்…
Read More

யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம்!

Posted by - May 9, 2018
யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம் பேசி பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட ரயில்வே பணியாளர் ஒருவருக்கு எதிராக…
Read More

வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்-மர்ம பொருளை தேடும் பொலிஸார்-ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு!

Posted by - May 9, 2018
வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில் பெருமளவு வெடி…
Read More

இளஞ்செழியன் மாற்றத்துக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு

Posted by - May 8, 2018
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு…
Read More

பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - May 8, 2018
யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மதுபானசாலையை அகற்றுமாறு கோரி, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை…
Read More

யாழ். மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி

Posted by - May 8, 2018
13 வயதான மாணவி ஒருவர் யாழ். மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசை…
Read More

மன்னாரில் மின்னல் தாக்கி மூன்று வீடுகளுக்கு சேதம்

Posted by - May 8, 2018
மன்னாரில், நேற்று பெய்த அடைமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால், 3 வீடுகளின் உடைமைகள் சேதமடைந்துள்ளன. மூர் வீதி, சாவக்கட்டு…
Read More