ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை

Posted by - May 21, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. குறித்த நடமாடும் சேவை…
Read More

கரவெட்டி கலாசார மத்திய நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது!

Posted by - May 20, 2018
மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரகாரம், உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால்…
Read More

காதலர்கள் ஒன்றாக தூக்கிட்டு உயிரரை மாயத்துக் கொண்டனர்!

Posted by - May 20, 2018
காதல் விவகாரத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், காதலர்கள் ஒன்றாக தூக்கிட்டு உயிரரை மாயத்துக் கொண்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு…
Read More

பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் காலமானார்!

Posted by - May 20, 2018
பிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் சகுந்தலா இன்று (20) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

முன்னாள் போராளியொருவர் இன்றைய தினம் சாவு!

Posted by - May 20, 2018
உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண்…
Read More

எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்!

Posted by - May 20, 2018
எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம்
Read More

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 20, 2018
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர்…
Read More

தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றாது-சிவ­சக்தி ஆனந்­தன்

Posted by - May 20, 2018
தேசிய அர­சுக்­குள் ஏற்­பட்­டி­ருக்­கும் பிரச்­சி­னை ­க­ளைப் பார்க்­கும் போது தமிழ் மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் நடை­பெ­றுமா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.…
Read More

3 மணி நேரம் புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு பகுதியில் காற்­று­டன் பெய்த மழை!! வீடு­கள் பல சேதம்

Posted by - May 20, 2018
புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்­றுக் காற்­று­டன் பெய்த மழை­கா­ர­ண­மாக தற்­கா­லிக வீடு­கள் பல சேத­ம­டைந்­தன. பயன்­தரு மரங்­கள் பல முறிந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.…
Read More

பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்!

Posted by - May 19, 2018
விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
Read More