பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் காலமானார்!

1013 17

பிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் சகுந்தலா இன்று (20) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை (21.05.2018) மாலை 2 மணிக்கு 140 ,பருத்தித்துறை வீதி நல்லூரிலிருந்து (வீரமாகாளி அம்மன் ஆலயம் அருகில்) இறுதி ஊர்வலம் நடைபெறும்.

Leave a comment