குடும்பங்களில் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமையே எமது இனத்தின் உரிமையாகும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

Posted by - June 12, 2018
ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பெண்களுக்கு வழங்குகின்ற உரிமைகள்தான் சமூகத்தின் உரிமையாக பரிணமித்து நாளை எம் இனத்தின் விடுதலையாக தோற்றம் பெறும்…
Read More

மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

Posted by - June 12, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவன…
Read More

தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டிப் போடப்பட்ட 7000 ரூபா பணம்

Posted by - June 12, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி…
Read More

மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா!

Posted by - June 12, 2018
மறுபாதி குழுமம் நடாத்தும் வி.மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா எதிர்வரும் 16-06-2018 சனிக்கிழமை மாலை 3.30…
Read More

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது !

Posted by - June 12, 2018
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட
Read More

யாழ் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி மாணவர்கள் போராட்டம்

Posted by - June 11, 2018
யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டில், அதே பாட­சா­லை­யின் பழைய மாண­வர் இருவரைக் கைது…
Read More

யாழில் இன்று கண்டன பேரணியும் கத­வ­டைப்பும்

Posted by - June 11, 2018
யாழ்ப்­பாணம்,வட­ம­ராட்சி கிழக்கில் மேற்கொள்­ளப்­பட்டு வரும் சட்­ட­வி­ரோ­த­மான கட­லட்டை தொழில்முறையை உடன் நிறுத்தி அதில் ஈடு­ப­டு­வோரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்தி இன்­றைய…
Read More

சுமார் 20 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்பு

Posted by - June 11, 2018
மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று (10) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா ஒரு தொகை…
Read More

ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும்

Posted by - June 10, 2018
எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள  ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என …
Read More

கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!

Posted by - June 10, 2018
கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More