பருத்தித்துறைக் கடலில் மாணவர் ஒருவர் பலி

Posted by - July 24, 2018
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் படகு ஓட்டி விளையாட முயற்சித்த பாடசாாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூன்று பேர் படகு ஓட்ட முயற்சித்த…
Read More

செம்­மணி எலும்­பின் ஆய்­வுக்கு பன்­னாட்டு நிபு­ணர்­கள் வேண்­டும்! – மாவை

Posted by - July 24, 2018
செம்­ம­ணி­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள மனித எலும்­புக்­கூட்டை அகழ்ந்­தெ­டுக்­கும் பணி­க­ளி­லும் எலும்­பு­க­ளைப் பகுப்­பாய்வு செய்­யும் பணி­க­ளி­லும் பன்­னாட்டு நிபு­ணர்­கள் குழுவை அனு­ம­திக்­க­வேண்­டும் என்று…
Read More

செம்­ம­ணி மனித எலும்­புக்­கூடு காணப்­ப­டும் இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இன்று தொடங்­கும்!

Posted by - July 24, 2018
யாழ்ப்­பா­ணம் செம்­ம­ணிப் பகு­தி­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தென்­பட்ட மனித எலும்­புக்­கூடு காணப்­ப­டும் இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இன்று தொடங்­கும் என்று…
Read More

மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலை!

Posted by - July 24, 2018
மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலையில் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் நகர சபை என்ற வகையில்…
Read More

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது, கூட்டத்தில் தீர்மானம்

Posted by - July 23, 2018
யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன்…
Read More

யாழில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழப்பு

Posted by - July 23, 2018
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண் காரைநகர் களபூமி பகுதியைச் சேர்ந்த 21…
Read More

கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்! முகமாலையில் சம்பவம்!

Posted by - July 23, 2018
தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக…
Read More

பலாலி விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது!

Posted by - July 23, 2018
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான
Read More

செம்­மணி புதை­குழி விவ­கா­ரம் -பொலி­ஸார் ஒத்­து­ழைப்­பில்லை -அகழ்­வுப் பணி­கள் தாம­தம்!

Posted by - July 23, 2018
செம்­ம­ணி­யில் எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவ மனை­யின் சட்ட மருத்துவ அதி­காரி நேற்­றுப்…
Read More