கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்! முகமாலையில் சம்பவம்!

411 0

தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்யும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a comment