உத­ய­சூ­ரி­யனின் மறைவு பேரி­ழப்பு – சம்பந்தன்

Posted by - August 9, 2018
உலக தமி­ழர்­களின் உதயசூரி­ய­னாக இருந்து ஒளியூட்­டிய கலை­ஞரின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத பேரி­ழப்­பாகும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்…
Read More

மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி

Posted by - August 9, 2018
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வடமாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த…
Read More

மாணவர் ஒருவர் மர்மப் பொருள் வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்தார்!

Posted by - August 9, 2018
முகமாலை தெற்கு, கோவானம் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்துள்ளார்.
Read More

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்!

Posted by - August 8, 2018
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை
Read More

புகைப்படம், வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை!

Posted by - August 8, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணியின் போது புகைப்படம்…
Read More

சுழிபுரம் சிறுமி படுகொலை; சாட்சியங்கள் பதிவு

Posted by - August 8, 2018
சுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது.
Read More

யாழில் கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்ட 60 வயதுப் பெண்

Posted by - August 8, 2018
தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயது பெண்ணொருவர் யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More

கருணாநிதியின் மறைவால் தமிழ் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது – வடக்கு முதல்வர்

Posted by - August 8, 2018
“இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்” என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின்…
Read More

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி

Posted by - August 8, 2018
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று (07) பிற்பகல் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உதயநகர்…
Read More

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 பேர் கைது!

Posted by - August 8, 2018
வடக்கின், யாழ். பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­களில் இடம்­பெற்ற வாள் வெட்டு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய, குழுவைச் சேர்ந்த 27 பேரை…
Read More