தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  மற்றொரு அரசியல் பழிவாங்கலே- மணிவண்ணன்

Posted by - September 21, 2018
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக்…
Read More

பொலிஸ் அதிகாரியாக நடித்து வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியவர் கைது – காரணம் இதுதான்..!

Posted by - September 21, 2018
பொலிஸ் அதிகாரி போன்று நடித்து பெண் ஒருவரிடம் வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கிய நபர் ஒருவரை சிலாபம்பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம்…
Read More

முதியவரின் மோதிரத்தைக் கொள்ளையடித்து சென்ற கர்ப்பிணிப்பெண் வசமாக சிக்கினார்!

Posted by - September 21, 2018
தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரங்கள் இரண்டை கொள்ளையடித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார்…
Read More

கைதி­களின் விடு­த­லைக்கான ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கவும் – சிவ­சக்தி ஆனந்தன்

Posted by - September 21, 2018
பல வரு­டங்­க­ளாக விசா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் அனுரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அரசியல்…
Read More

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

Posted by - September 21, 2018
வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய  கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ…
Read More

திலீபனின் நிகழ்வை ஆர்னோல்ட் பொறுப்பெடுப்பதாக அறிவிப்பதை எப்படிச் சகிப்பது?

Posted by - September 20, 2018
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன்…
Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - September 20, 2018
வவுனியா சேமமடு பகுதியில் இன்று காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார்…
Read More

விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும்………-ஆனந்தசங்கரி

Posted by - September 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர்…
Read More

ஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் – தர்ஷன ஹெட்டியாராச்சி

Posted by - September 20, 2018
ஆவா குழுவை, இன்னும் இரண்டு நாட்களுக்குள் அடக்குவோமென, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.…
Read More

இராணுவத்தினரை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட முடியாது-சுமந்திரன்

Posted by - September 20, 2018
இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More