மன்னார் வன்முறையாளர்களைக் கைது செய்ய உத்தரவு

Posted by - March 8, 2019
ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அனைத் தையும் சான்றாக எடுத்துக் கொ ண்டு சம்பவ இடத்தில் நின்றிருந்த சகலரையும்…
Read More

சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு!

Posted by - March 8, 2019
மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள்…
Read More

இராணுவ முகாமை அகற்ற கோாி மக்கள் ஆா்ப்பாட்டம்

Posted by - March 8, 2019
மட்டக்களப்பு முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும் மக்கள் போக்குவரத்திற்குரிய வீதியினை…
Read More

பெற்றோல் குண்டு தாக்குதல்,விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 8, 2019
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரில்…
Read More

வவுணதீவு சம்பவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடமும் வாக்குமூலம்

Posted by - March 8, 2019
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலிசார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்து 90 நாள் பொலிஸ்…
Read More

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த உத்தரவு

Posted by - March 8, 2019
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது அந்த குழியில் இருந்து…
Read More

வவுனியாவில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் கடத்தல்

Posted by - March 8, 2019
வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில்…
Read More

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்!

Posted by - March 8, 2019
யாழ் பல்கலைக்கழகத்தின்  ஆரம்பகால மருத்துவ பீட பீடாதிபதியும், அரோட் நிறுவனத்தின் நிறுவனரும் ( மாற்று திறனாளிகள் பராமரிப்பு வலுப்படுத்தகம் ),…
Read More

ஜெனிவாவும் ஈழத் தமிழர்களின் மனித உரிமை நகர்வும் .!

Posted by - March 8, 2019
ஜெனிவாவும் ஈழத் தமிழர்களின் மனித உரிமை நகர்வும் என்ற கருத்தமர்வு மார்ச் 6ஆம் நாள் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில்…
Read More

கூட்டமைப்பு திருந்தாவிட்டால் வெளியேற்றம்!

Posted by - March 7, 2019
கூட்டமைப்பிலிருந்து டெலோ கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருபிரிவினர் வெளியேறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கூட்டமைப்பாகவே தற்போது செயற்பட்டு…
Read More